நாடு திரும்பிய இலங்கையர்கள்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கட்டார்,குவைட் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில்  தங்கியிருந்த 640  இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், நாட்டை வந்தடைந்த இவர்கள் அனைவரையும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: