நியூ டயமன்ட் மசகு எண்ணெய்க் கப்பல் தொடர்பாக அறிவிக்கப்படவுள்ள விடயம்


தீ விபத்துக்குள்ளான “MT New Diamond“ கப்பலை இந்நாட்டு கடற்பரப்பில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்துமாறு குறித்த கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு இன்று எழுத்து மூலம் அறிவிக்க கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகம் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சட்டமா அதிபரின் அறிவுரைக்கு அமைய இந்த அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாக குறித்த ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லங்கதபுர குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: