நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பூட்டான் மாணவர்கள்

இலங்கையில் உயர்கல்வியை மேற்கொண்டுள்ள பூட்டான் மாணவர்கள் 70 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பூட்டானில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த  கே பீ  602 எனும் விமானமூடாக குறித்த மாணவர்கள் இன்று முற்பகல் 10.55 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments: