சற்றுமுன்னர் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்றுறுதி


நாட்டில் சற்றுமுன்னர் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டாரில் இருந்நு வருகைத் தந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3131 ஆக அதிகரித்துள்ளது.

No comments: