நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள செய்தி

நாட்டில் நீர் விநியோக நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் வானிலையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறைந்த அளவில் நீரை பயன்படுத்தமாறும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பாவனையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.No comments: