சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட 952 கிலோகிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது


மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக கடத்தப்பட்ட  952 கிலோகிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படையினர் மற்றும் காவற்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: