ஐக்கிய தேசிய கட்சியின் 74வது சம்மேளனம்

ஐக்கிய தேசிய கட்சியின் 74வது சம்மேளனம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று சிறிகொத்தாவில் நடைபெற்றது.

மத வழிபாடுகள் மற்றும் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களை நினைவு கூறல் என்பவற்றுடன் எளிமையான நிகழ்வே ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


No comments: