சற்றுமுன்னர் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்றுறுதி


நாட்டில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில்  கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3372 ஆக அதிகரித்துள்ளது. 

No comments: