இலங்கை மருத்துவ சபை நடவடிக்கைகளை கண்காணிக்க 5 பேர் அடங்கிய குழு


இலங்கை மருத்துவ சபையின் நடவடிக்கைகளை கண்காணிக்க 5 பேர் கொண்ட குழு ஒன்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை மருத்துவ சபை தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராயவே 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: