நியூ டயமன்ட் கப்பலின் 23 உறுப்பினர்களிடம் வாக்குமூலங்களை பெறுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தல்


MT New Diamond கப்பலில் உள்ளே காணப்படும் எண்ணெய் மற்றும் கப்பல் தரவு பதிவுகளின் நகல்களைப் பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

MT New Diamond கப்பலின் 23 உறுப்பினர்களிடம் இருந்தும் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: