சென்னைக்கு 217என்ற இலக்கை முன்வைத்தது ராஜஸ்தான்

 


2020 ஜ.பீ.எல் தொடரின் 04வது போட்டி இன்று சென்னை அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையில் இடம் பெற்றது.

இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணியானது 232 என்ற இலக்கினை சென்னை அணிக்கு முன்வைத்துள்ளது.

அரைச்சதத்தினை பூர்த்தி செய்த ராஜஸ்தான் அணித்தலைவர் ஸ்மித் 18.2 ஓவரில் பிடி கொடுத்து 47 பந்து வீச்சுக்களுக்கு 69 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிளந்தார்


No comments: