20வது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு


20வது அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 5 பேர் அடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 29ம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments: