20வது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு


20வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 20வது திருத்த வரைபினை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் இதுவரை 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


No comments: