20வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் இன்று


20வது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் ஐந்து பேரடங்கிய நீதியரசர்கள் குழுவின் முன்லையில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

20வது திருத்தத்திற்கு எதிராக 39 மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு,20ம் திருத்தச்சட்டமூலத்தை ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 10 பேர் கொண்ட குழுவொன்றையும்  நியமித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


No comments: