20வது அரசியலமைப்பு திருத்தத்தை பொதுஜன வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற முடியும்

20வது அரசியலமைப்பு திருத்தத்தை பொதுஜன வாக்கெடுப்பின்றி பாராளுமன்றில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என சட்டமா அதிபர் நீதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: