20வது அரசியலமைப்பு திருத்தச்சட்ட வரைவு குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு


20வது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூல வரைவு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குறித்த குழுவின் அறிக்கை, நேற்றைய தினம் அலரி மாளிகையில் வைத்து பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

No comments: