2020ம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைக்குரிய பாடசாலை விடுமுறை தினம் அறிவிப்பு - கல்வி அமைச்சு2020ம்  ஆண்டுக்கான இரண்டாம் தவணைக்குரிய  பாடசாலை விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ம் திகதி பாடசாலைகள் நிறைவடையவுள்ளதோடு,மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 9ம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: