20வது திருத்தச்சட்ட மூலத்திற்கு எதிராக மேலும் 19 மனுதாக்கல்


20 ஆவது திருத்த வரைபினை எதிர்த்து மேலும் 19 மனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க உட்பட மேலும் இரண்டு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 20 ஆவது திருத்த வரைபினை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் இதுவரை 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: