அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நவம்பர் 17ம் திகதி


2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

No comments: