போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு


போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளை ஒக்டோபர் மாதம் 12ம் திகதிவரையில்  விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான்  இன்று உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: