போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் 13 அதிகாரிகளின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிப்பு


போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் 13 அதிகாரிகளின் விளக்கமறியல் தொடர்ந்து  நீடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் செப்டம்பர் 28ம் திகதிவரை நீடிப்பதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


No comments: