சற்றுமுன்னர் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3092 ஆக அதிகரித்துள்ளது.


No comments: