பிரதமர் முன்னெடுக்கவுள்ள 100 வீடமைப்பு வேலைத்திட்டம்


நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக பிரமதர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

No comments: