பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா வேதனம் தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வேதனத்தை வழங்குவதற்கான அறிவிப்பை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கியிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளின் சந்திப்பின் போது  தெரிவித்துள்ளார்.

தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் 1000 ரூபா வேதன அதிகரிப்பு அறிவிக்கப்பட்டது.தற்போது நானே பிரதமர் எனவே பேச்சுவார்த்தை ஊடாக அதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: