06ம் நிலைக்கு பின்தள்ளப்படும் CSK தொடர் தோல்வி டெல்லி அணி தொடரை கைப்பற்றியது.

இன்று நடை பெற்ற ஜ.பீ.எல் போட்டியில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோதியிருந்தன.

முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் நிறைவில் 03 விக்கட் இழப்பிற்கு 175 ஓட்டங்களை எடுத்தது.

இதன் பின்னர் 176 என்ற இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 131.7 என்ற கணக்கில் தோல்லியை தழுவியது

44 ஓட்டங்களால் டெல்லி அணி வெற்றி பெற்றது 

சென்னை அணி எதிர் கொண்ட 03  தொடர்களில் 02ல் தொடர் தோல்வியை சந்தித்ததுடன் புள்ளிகளின் அடிப்படையில் 05 நிலையில் இருந்து 06ம் நிலைக்கு தள்ளப்படும் நிலையில் உள்ளது.

புள்ளி கணிப்பீட்டு அட்டவணையின் பிரகாரம் பஞ்சாப் அணி முதலிடத்திலும் மும்பை அணி இரண்டாமிடத்திலும் உள்ளது சென்னை அணி மூன்றாவது தொடரில் தோற்றதால் 06 இடத்தில் இருக்கும் பெங்களுர் அணி 05 இடத்திற்கும் 05 இடத்தில் இருந்த சென்னை அணி 06 இடத்திற்கும் பின்தள்ளப்படும் நிலை காணப்படுகின்றது 

No comments: