பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 17ம் திகதி முதல் மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

No comments: