எமக்கு ஒரு மாற்றம் வேண்டும் -சனத் ஜெயசூரிய தெரிவிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே இதனை ஏற்படுத்த முடியும்.

முரளியும் பிரபுவும் செய்த சமூக சேவைகள் தற்பொழுது நுவரெலியா மாவட்டத்திற்கு வந்துள்ளது.எமக்கு ஒரு மாற்றம் வேண்டுமென கோரிதான் இன்று நாம் அனைவரும் இங்கு வந்துள்ளோம் என சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.


No comments: