இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு அமோக வரவேற்பு

 பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும்

சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. 

டிக்கோயா,புளியாவத்த, பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா ஆகிய பகுதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்
16.08.2020.ஞாயிற்றுகிழமை சென்ற போதே இந்த  அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.

இதன் போது அமைச்சருக்கு பொன்னாடை போற்றி வரவேற்கபட்டதோடு பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்துக்  கொண்டமை குறிப்பிடத்தக்கது.


 
No comments: