மக்களோடு மக்களாக நின்று பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் - ரமேஸ் உறுதி

மலையக மக்கள் எனது மக்கள் என வெறுமனே வாக்குச் சேர்ப்பதற்காக கூறுவதை விட அதனை செயலில் நிரூபிக்க வேண்டும்.அதனை செயலில் நிரூபிப்பது இ.தொ.கா. மட்டுமே.

யார் என்ன சொன்னாலும் மக்களின் அடிப்படை விடயங்களுக்காகவும் நுவரெலியா மாவட்டத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் இ.தொ.கா பிரதிநிதி என்ற வகையில் எனது குரல் ஒங்கி ஒலிக்கும் என முன்னால் மத்திய மாகாண அமைச்சரும் இ.தொ.காவின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.


No comments: