மின்சாரத் துண்டிப்புஇன்றைய தினம் தொடக்கம் எதிர்வரும் 4 நாட்களுக்கு மாலை 6.00 மணிமுதல் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் மின்சார விநியோகதடை  ஏற்படுத்தப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தக் காலப் பகுதியில் பிரதேசவாரியாக ஒவ்வொரு மணித்தியாலத்திற்கு மின்சாரத் தடை அமுலாக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments: