ஜீவனுக்கு பூண்டுலொயாவில் ஏகோபித்த வரவேற்பு

பொதுத் தேர்தலை முன்னிட்டு இ.தொ.காவின் சார்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கியுள்ள ஜீவன் தொண்டமான் மற்றும் மருதபாண்டி ராமேஸ்வரனுக்கு பூண்டுலோயா மக்களால் ஏகோபித்த வரவேற்பு அளிக்கப்பட்டது.


தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான இன்று பூண்டுலோயாவை நோக்கி வருகைத்தந்த இவ்விருவரையும் மக்கள் அமோகமாக வரவேற்றத்தோடு எங்கள் வாக்கு இ.தொ.காவுக்கே என பலமாக கரகோஷமும் எழுப்பினர்.No comments: