கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு


எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் தரம் 1 முதல் தரம் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் வழமைக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டதாக தெரியவந்துள்ளது.

No comments: