பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும்பேர் பூரண குணமடைந்துள்ளாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2816 ஆக அதிகரித்துள்ளது.

No comments: