நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மாலைத்தீவு மற்றும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த 186 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: