அனுஷாவுடன் கைகோர்க்கும் மலையக மக்கள் முன்னனி மூத்த உறுப்பினர்

மலையக மக்கள் முன்னனியை பிரதிநிதித்துவம் படுத்தும் மூத்த உறுப்பினர்கள் சிலரும் மத்திய மாகாண சபை முன்னால் உறுப்பினரும் சட்டத்தரணியுமான ராஜகுலேந்திரன அவர்களும் கோடரி சின்ன வேட்பாளரான அனுஷா சந்திரசேகருடன் கைகோர்த்து தலவாக்கலை நகரில் மக்களின் அமோக வரவேற்புடன் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றனர்.


மேலும் நாளுக்கு நாள் அனுஷா அவர்களுக்கான ஆதரவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


 

No comments: