கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர் விநியோகத்தடை

கொழும்பின் பல பகுதிகளிலும் நாளை நாளை காலை 8.00 மணிமுதல் 9 மணித்தியாலங்கள் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய கொழும்பு 13,14,15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் கொழும்பு 11,12 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: