விமான நிலையங்களை மீள திறப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சுற்றுலாத்துறை அமைச்சு கலந்துரையாடல்


கொரோனா 
தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள விமான நிலையங்களை மீள திறப்பது தொடர்பில் அரசு கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் தற்போது சம்பந்தபட்ட தரப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுாடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு வருவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரிக்க மாட்டோம் என சுற்றுலாத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: