கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட செய்தி

2020ம் ஆண்டுக்கான கல்வி பொது தாராதர பத்திர சாதாரண தர பரீட்சை 2021 ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் திகதி  முதல் 27ம் திகதி வரை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஜ் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: