இன்று கூடவுள்ள புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இன்று காலை 10.00 மணியளவில்  புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20வது அரசியலமைப்பு திருத்தை இன்று கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: