ஹட்டன்-நல்லதண்ணி வீதி போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியுள்ளன

ஹட்டன்-நல்லதண்ணி வீதியில் மண்மேடு இடிந்து விழுந்ததன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில்,தற்போது குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வீதியில் நிரம்பியிருந்த மண் தற்போது அகற்றப்பட்டாலும், குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் அவதானமாக செல்லுமாறு ஹட்டன் காவற்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments: