தலவாக்கலையிலும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு பெரும் ஆதரவு

தலவாக்கலையில் இன்று நடைபெற்ற தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரசாரக் கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துக் கொண்டு கூட்டணியின் வெற்றிக்கு வலு சேர்த்தனர்.


ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான வே.இராதாகிருஸ்ணன்,உதயகுமார் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

No comments: