உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் கிடைக்காதவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு விநியோகிக்கப்படும் உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டுகள் கிடைக்காதவர்கள் தங்களுக்கு உரித்தான தபால் நிலையங்களுக்குச் சென்று ஆகஸ்ட் 4 மற்றும் 5ம் திகதிகளில் வாக்குச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே தபால்மா அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments: