மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளில் சில விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானம்


கொரோனா தொற்றுக் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளில் சில விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கள் விமான சேவை அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய இத்தாலி,இங்கிலாந்து,ஜப்பான்,மாலைத்தீவு,ஜேர்மன்,பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments: