வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை


பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்த இவ்வருடம் டிசம்பர் மாதம் வரையிலான காலப் பகுதிக்கான இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்கு 1300 பில்லியன் ரூபாவுக்கு அதிகரிக்காத செலவீனங்களுக்காக அனுமதி கோரி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த இடைக்கால கணக்கறிக்கை தொடர்பில் விவாதம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: