நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2986 ஆக அதிகரித்துள்ளது.

No comments: