இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 57,000 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17 இலட்சத்தையும் கடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்  குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் நேற்றைய தினத்தில் மாத்திரம் 764 பேர் உயிரிழந்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36,500 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: