நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்கியிருந்த நபர் ஒருவரே  இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2882 ஆக அதிகரித்துள்ளது.

No comments: