நாடு திரும்பிய இலங்கையர்கள்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 462 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரயவந்துள்ளது.

பிரித்தானியா,மாலைதீவு,துருக்கி முதலான நாடுகளில் இருந்து இவர்கள் நாடு திரும்பியுள்ளதோடு குறித்த அனைவரையும் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தி தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments: