இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்

கொரோனோ தொற்றுப் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் இருந்த இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியதாக தெரியவந்துள்ளது.

தென்கொரியாவில் இருந்து 275 பேரும்,கட்டாரில்  இருந்து 21 பேரும் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

No comments: