முதவாவது பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது பொதுமக்கள் பார்வைக்கூடம் திறக்கப்படமாட்டாது

எதிர்வரும் 20 திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றக் கூட்டத்தொடரின் போது பொதுமக்கள் பார்வைக்கூடம் திறக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உதவி செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

புதிய சபாநாயகர் தெரிவு  செய்யப்பட்டப் பின்னர் பொதுமக்களை பாராளுமன்றத்திற்கு அனுமதிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதோடு,பாராளுமன்றத்திற்குத் தெரிவான உறுப்பினர்கள் தற்போது இணையவழி ஊடாக தங்களது சுய தகவல்களை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

No comments: